செவ்வாய், 24 மார்ச், 2009

தொடர்ச்சி

உண்மைதான்
காதல் ஏழெழு
ஜென்மமும்
தொடரும் போலும்…
போன பிறவியில்
நான் உன்னை
நிராகரித்தேன்
இந்த பிறவியில்
நீ

கருத்துகள் இல்லை: