ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

தொடக்கமும் முடிவும்

நம் இருவருக்கான
விவாதங்கள்
ஊடல்கள்
கூடல்கள்
என
அனைத்தையும்
நீயே துவங்கி
நீயே முடிப்பாய்
எப்பொழுதும்…

நம் காதலும் அப்படித்தான்.
தொடக்கமும் நீ
முடிவும் நீ